நீட் தேர்வை எதிர்த்து தமிழக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்..!

நீட் தேர்வை எதிர்த்து தமிழக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்..!

புதுடெல்லி:

டெல்லி நாடாளுமன்ற வாளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் தமிழக எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசு அறிவித்துள்மள ‘நெக்ஸ்ட்’ என்ற தேர்வை கண்டித்து திமுக கூட்டணி கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முதுகலை மருத்துவப்படிப்பில் சேர, இளநிலை மருத்துவப்படிப்பின் இறுதியாண்டில் ‘நெக்ஸ்ட்’ தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்