கல்வி சேனலுக்கு இனி கட்டணம்.?

கல்வி சேனலுக்கு இனி கட்டணம்.?

சென்னை:
தமிழக அரசின் இலவச கல்வித் தொலைக்காட்சி சேனலுக்கு கட்டணம் வசூலிப்பதாக கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறை சார்பில் கடந்த மாதம் 26ம் தேதி கல்வித்துறை தொலைக்காட்சி தொடங்கப்பட்டது.

இந்நிலையில், கல்வித் தொலைக்காட்சி சேனலுக்கு இனி கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இது பற்றி பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, கல்வித் தொலைக்காட்சியை சிறப்பாக நடத்துவதற்கு நிதி தேவைப்படுவதாகவும் எனவே இதனை கட்டண சேனலாக மாற்றுவதாகவும் திட்டமிட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்