பாலியல் அத்துமீறளை ஆதரிக்கிறாரா கமல்?

  • In Cinema
  • July 29, 2019
  • 169 Views
பாலியல் அத்துமீறளை ஆதரிக்கிறாரா கமல்?

தமிழக அரசியல் களத்தில் திடீரென்று குதித்தார். பின்னர் தேர்தல் முடிந்தவுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிசியாகிவிட்டார் நடிகர் கமலஹாசன்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் போட்டியாளர் மீரா மிதுனை இயக்குனர் சேரன் இடுப்பில் கை வைத்து இழுத்ததாக சொல்லப்பட்ட விஷயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவருக்கு ஆதரவளிக்கும் வகையில் தொகுப்பாளர் கமலஹாசன் பேசினார். அப்போது பேசுகையில், பேருந்தில் பயணிக்கும் போது கூட அதிக நெரிசல் இருக்கும். ஆனால் யாரும் வேண்டும் என்று உரசுவதில்லை. அவரவர்கள் அலுவலகத்துக்கு செல்ல வேண்டும்.

இவர் இதன் மூலம் சொல்ல வருவது பாலியல் அத்து மீறல்களை ஆதரிக்கும் செயல்களாக அமைந்து விட்டதோ என நிகழ்ச்சி பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்