தமிழ் நாட்டில் பிறந்த பிரபல நடிகைகள் யார் யார் தெரியுமா ??

தமிழ் நாட்டில் பிறந்த பிரபல நடிகைகள் யார் யார் தெரியுமா ??

வெளிநாட்டை சேர்ந்த பல நடிகைகள் தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார்கள். அதில் கூட பல பிரபல நடிகைகள் தமிழ் நாட்டில் பிறந்துள்ளனர். அவர்கள் யார் யார் தெரியுமா ??

1. கீர்த்தி சுரேஷ் = சென்னை
2. சமந்தா = சென்னை
3. சாய் பல்லவி = கோத்தகிரி
4. மெகா ஆகாஷ் = விருதுநகர்
5. பிரியா பவனி ஷங்கர் = பாண்டிச்சேரி
6. ஐஸ்வர்யா ராஜேஷ் = திருப்பூர்
7. த்ரிஷா = சென்னை
8. பிரியா ஆனந்த் = சென்னை
9. வாணி போஜன் = ஊட்டி
10. ஆண்ட்ரியா = அரக்கோணம்
11. ஸ்ருதி ஹாசன் = சென்னை
12. அக்ஷரா ஹாசன் = சென்னை
13. சாய் தன்ஷிகா = தஞ்சாவூர்
14. மஞ்சு வாரியார் = நாகர்கோயில்
15. ஜனனி ஐயர் = சென்னை
16. இந்துஜா = வேலூர்
17. ஐஸ்வர்யா மேனன் = ஈரோடு
18. கல்யாணி ப்ரியதர்ஷன் = சென்னை
19. ராதிகா அப்டே = வேலூர்
20. ரம்யா பாண்டியன் = திருநெல்வேலி

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்