கயானாவில் இந்தியா -வெஸ்ட்இண்டீஸ் போட்டி

  • In Sports
  • August 5, 2019
  • 204 Views
கயானாவில் இந்தியா -வெஸ்ட்இண்டீஸ் போட்டி

வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இந்திய அணி மோதும் 20 ஓவர்கள் போட்டியின் 2 ஆட்டங்கள் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர்ஹில்சில் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து 3வது போட்டி வெஸ்ட்இண்டீசின் கயானாவில் நாளை நடக்கிறது. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்