4வது டி20 போட்டி: நியூ., எதிராக இந்தியா பேட்டிங்

  • In Sports
  • January 31, 2020
  • 208 Views
4வது டி20 போட்டி: நியூ., எதிராக இந்தியா பேட்டிங்

வெல்லிங்டன்:

நியூசிலாந்துக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்கியுள்ளது.

நியூசிலாந்து சுற்றுபயணமாக சென்றுள்ள இந்திய அணி டி20 ஐந்து போட்டிகளில் விளையாடுகிறது. நடந்து முடிந்த 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றியை குவித்துள்ளது. இந்நிலையில், 4வது போட்டி நியூசிலாந்தின் வெல்லிங்டனில் உள்ள ஸ்கை மைதானத்தில் இன்று நடக்கிறது.

முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், இந்திய அணி முதலில் பேட்டிங்கி களமிறங்குகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்