‘‘தூய்மையான வெற்றி’’ என பிரதமர் மோடிக்கு சுரேஷ் ரெய்னா வாழ்த்து!

‘‘தூய்மையான வெற்றி’’ என பிரதமர் மோடிக்கு சுரேஷ் ரெய்னா வாழ்த்து!

மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ளது பா.ஜ., கூட்டணி. இதனையடுத்து 2வது முறையாக பிரதமராக பதவியேற்கவுள்ள மோடிக்கு கிரிக்கெட்

அதில், ‘‘மற்றொரு இன்னிங்ஸ் ஒரு புகழ்பெற்ற தொடக்கவும், தூய்மையான வெற்றிக்கு வாழ்த்துக்கள்’’ என டுவிட்டர் பக்கத்தில் சுரேஷ் ரெய்னா பதிவிட்டுள்ளார்.

மேலும் வீரேந்திர சேவாக்கும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்