காஷ்மீர் விவகாரம்: காங்., இளம்பெண் எம்எல்ஏ ஆதரவு

காஷ்மீர் விவகாரம்: காங்., இளம்பெண் எம்எல்ஏ ஆதரவு

லக்னோ:

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்துள்ளதற்கு காங்கிரஸ் இளம் பெண் எம்எல்ஏவான அதிதி சிங் ஆதரவு தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தின், ரேபரேலி சதர் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவான அதிதி சிங் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு முழுமையான ஆதரவளிக்கிறேன்.

இந்த முடிவு ஜம்மு காஷ்மீரின் பிரதான செயல்பாடுகளை ஒருங்கிணைக்க உதவும். இது வரலாற்று முடிவு. இந்த விஷயத்தை அரசியலாக்கூடாது. இந்த முடிவை வரவேற்கிறேன் என அதிதி சிங் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்