ப்ராங்க் வீடியோ வெளியிட்ட சன்னி லியோன்

  • In Cinema
  • September 7, 2019
  • 241 Views
ப்ராங்க் வீடியோ வெளியிட்ட சன்னி லியோன்

சினிமா படப்பிடிப்பின்போது கேலியாக நடந்த ப்ராங்க் வீடியோவை நடிகை சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

சன்னிலியோன் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர். இன்ஸ்டாகிராமில் மட்டும் அவருக்கு 25 மில்லியன் ஃபாலேவார்ஸ் உள்ளனர்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் சன்னி லியோன் அவரது சகநடிகையை பயமுறுத்தும் ப்ராங் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் சகநடிகை நடித்து கொண்டிந்த சமயத்தில் இடையே ஒரு பாட்டிலை தூக்கி போட்டு கேலி செய்கிறார். இந்த சம்பவத்தின்போது மற்ற நடிகர்களும் ஆச்சர்யமாக பார்த்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்