இணையத்தில் அதிகம் தேடப்பட்டவர் சன்னி

  • In Cinema
  • August 14, 2019
  • 182 Views
இணையத்தில் அதிகம் தேடப்பட்டவர் சன்னி

மும்பை:
சினிமாவில் மட்டுமின்றி மற்ற துறையை சார்ந்தவங்களும் இணைய தளங்களில் முகம் அறிந்த பிரபலங்களாக உள்ளனர்.

இதன்படி கூகுளில் அதிக தேடப்பட்ட நபர்களின் பட்டியலை ஆண்டு தோறும் வெளியிடுவது வழக்கம்.

இதன்படி கவர்ச்சி நடிகை சன்னி லியோன்தான் அதிகம் தேடப்பட்டவர் பட்டியலில் முன்னிலையில் உள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்