‘ரப்பர் உடம்புக்காரி’ சிறுமியின் பதபதக்கும் காட்சி

  • In General
  • November 18, 2019
  • 144 Views
‘ரப்பர் உடம்புக்காரி’ சிறுமியின் பதபதக்கும் காட்சி

சீனா:

சீனாவில் சிறுமி ஒருவர் தன்னுடைய உடம்பை ரப்பர்போல் வளைத்து சாகசம் செய்து காண்பித்துள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.

சீனா செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள இந்த பதிவில் அந்த சிறுமி உடம்பை 360 டிகிரியில் வளைத்து வளைத்து காண்பித்தார். அதை பார்க்கும்போது, நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. மேலும், அந்த வீடியோவில் வேறு யாரும் இதனை முயற்சிக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்