ப.சிதம்பரத்துக்கு வயிற்று வலி

ப.சிதம்பரத்துக்கு வயிற்று வலி

புதுடெல்லி:

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு வயிற்று வலி காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு வயிற்று வலி காரணமாக, மருத்துவ பரிசோதனை செய்ய டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், இன்னும் ப.சிதம்பரத்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்