கெஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

  • In Chennai
  • February 11, 2020
  • 198 Views
கெஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை:

டெல்லியில் 3வது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ள அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில், டெல்லயில் மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ள கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். வளர்ச்சியே வகுப்புவாத அரசியலை வீழ்த்தும் என்பதை இந்த வெற்றி தெளிவாக காட்டுகிறது. நாடு வளர்ச்சியடைய மாநில உரிமைகள், பிராந்திய நலன்கள் வலுவடைய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்