ஆந்திர முதல்வராக பதவியேற்கவுள்ள ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஸ்டாலின் வாழ்த்து!

ஆந்திர முதல்வராக பதவியேற்கவுள்ள ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை:

நடந்து முடிந்த மக்களவை தேர்தலோடு, ஆந்திர சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், பெரும்பான்மையான இடங்களில் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆந்திராவின் முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்கவுள்ளார்.

இந்நிலையில், ஆந்திராவின் முதல்வராக பதவியேற்கவுள்ள ஜெகன்மோகன் ரெட்டிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்