‘மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள்’’ ஸ்டாலின் கண்டனம்!

‘மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள்’’ ஸ்டாலின் கண்டனம்!

சென்னை:

தமிழகத்தில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரியதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் முடிவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

தமிழ்நாட்டில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கு ஓஎன்ஜிசி நிறுவனம் மத்திய அரசிடம் அனுமதி கோரியதற்கு கண்டத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்