‘‘நடுத்தர மக்களுக்கு கசப்பு; கார்ப்பரேட்டுக்கு இனிப்பு’’ – மு.க.ஸ்டாலின்

‘‘நடுத்தர மக்களுக்கு கசப்பு; கார்ப்பரேட்டுக்கு இனிப்பு’’ – மு.க.ஸ்டாலின்

சென்னை:

மத்திய அரசு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் நடுத்தர மக்களுக்கு கசப்பபையும், கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பையும் வழங்கியுள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பட்ஜெட், ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு கசப்பையும், கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பையும் வழங்கியிருக்கிறது.

மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களின் உணர்வுகள், எதிர்பார்ப்புகள் பிரதிபலிக்கவில்லை. மக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு அளிக்கப்படும், மானியத்தையும் பறிக்கும் முழக்கமே பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்