100 நாள் வேலை 150ஆக உயர்த்தப்படும்

100 நாள் வேலை 150ஆக உயர்த்தப்படும்

விக்கிரவாண்டி:

திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலைவாயப்புத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தப்படும் என மு.க.ஸ்டாலின் தெரவித்துள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தப்படும் என தெரிவித்தார்.

மேலும் தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குதிகள் உண்மை, ஆட்சிக்கு வந்ததும் நிச்சயம் நிறைவேற்றப்படும் எனவும், தமிழகத்தில் கொல கொள்ள அதிகரித்துள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் பேசினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்