‘‘மத்தியில் மட்டுமல்ல தமிழகத்திலம் ஆட்சி மாற்றம்’’ மு.க.ஸ்டாலின் பேச்சு..!

‘‘மத்தியில் மட்டுமல்ல தமிழகத்திலம் ஆட்சி மாற்றம்’’ மு.க.ஸ்டாலின் பேச்சு..!

சென்னை:

மக்களவைத் தேர்தலில், மத்தியில் மட்டுமல்ல தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில், தமிழ் மாநில தேசிய லீக் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், ‘‘நாம் என்ன எதிர்ப்பார்க்கிறோமோ அதுதான் நாளை நடக்க உள்ளது; ராகுல் காந்திதான் பிரதமராக வரப்போகிறார். மத்தியில் மட்டுமல்ல தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்.’’ என்று தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்