கமல்ஹாசன் – மு.க.ஸ்டாலின் சந்திப்பு

கமல்ஹாசன் – மு.க.ஸ்டாலின் சந்திப்பு

சென்னை:

நடிகர் கமல்ஹாசனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தனது காலில் உள்ள டைடேனியம் கம்பியை அகற்ற சென்னை அப்போலலோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு தற்போது ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், ஆகியோர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்