அன்பழகனை சந்தித்த ஸ்டாலின்

  • In Chennai
  • November 21, 2019
  • 197 Views
அன்பழகனை சந்தித்த ஸ்டாலின்

சென்னை:

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வு எடுத்து வரும் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்