விஜயவாடா சென்றார் மு.க.ஸ்டாலின்!

விஜயவாடா சென்றார் மு.க.ஸ்டாலின்!

விஜயவாடா:

ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்கும் விழாவில் பங்கேற்க திமுக தலைவர் ஸ்டாலின் விஜயவாடா சென்றார்.

விஜயவாடாவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ பாஸ்கர் ரெட்டி மற்றும் திமுக நிர்வாகிகள் வரவேற்றனர். மக்களவைத் தேர்தலோடு நடந்து முடிந்த ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 151 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது.

இந்நிலையில் ஆந்திர முதல்வராக்க ஜெகன்மோகன் ரெட்டி இன்று பதவியேற்க உள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்