மு.க.ஸ்டாலின் குழந்தைகள் தின வாழ்த்து

  • In Chennai
  • November 14, 2019
  • 218 Views
மு.க.ஸ்டாலின் குழந்தைகள் தின வாழ்த்து

சென்னை:

குழந்தைகளின் உற்சாகமே நமக்கு ஊக்கம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குழந்தைகள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள குழந்தைகள் தின வாழ்த்து செய்தியில், குழந்தைகள் நம் செல்வம், எதிர்காலம் எனவும், மண்ணில் நடமாடும் அந்த அழகிய மலர்களை அதே அழகோடும், அறிவோடும், உண்ர்வோடும் வளர்க்க வேண்டிய கடமை, பெற்றோர்கள் அனைவருக்கு இருக்கிறது.

பிள்ளைச் செல்வங்களை கண்ணும் கருத்துமாய் வளர்ப்போம். அவர்களது உற்சாகமே நமக்கு ஊக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்