சென்னை:
கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடன் உல்லாசமாக இருந்தார் என பேஸ்புக்கில் வைரலாக பரவியதை பற்றி செய்தியாளர்களை சந்திக்க உள்ளாக ஸ்ரீரட்டி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீரெட்டி, கருணாநிதியின் குடும்பம் மீது மிகுந்த மரியாதை உள்ளது. உதயநிதி ஸ்டாலினை நான் நேரில் கூட பார்த்தது கிடையாது. அவரை பற்றி தவறாக போட்டது என்னுடைய பேஸ்புக் அல்ல. உதயநிதி பெயருக்கு கலங்கம் விளைவிக்க முயற்சிக்கின்றனர். போலி பேஸ்புக் பக்கங்கள் குறித்து சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளேன் என அவர் தெரிவித்தார்.
மேலும், விரைவில் தமிழக அரசியலுக்கு வரவிருக்கிறேன் எனவும், தமிழகத்துக்க சேவை செய்ய காத்திருக்கிறேன். என்னை ஏமாற்றியவர்களை முடிந்தவரை நான் டேமேஜ் செய்துவிட்டேன் எனவும், ஆண் பெண் இருபாலரும் விருப்பம் இருந்தால் செக்ஸ் பண்ணலாம் என சுப்ரீம்கோர்ட்டே சொல்லியிருக்கிறது. அதைத்தான் நான் செய்தேன் எனவும் அவர் தெரிவித்தார்.