இந்தியாவுக்கு எதிரான இலங்கை அணி அறிவிப்பு

  • In Sports
  • January 1, 2020
  • 196 Views
இந்தியாவுக்கு எதிரான இலங்கை அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளில் விளையாடும் இலங்கை அணியின் பட்டியல் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி முதல் டி20 போட்டி குவஹாத்தியிலும், 2 மற்றும் 3ம் போட்டிகள் இந்தூர், புனேயில் நடைபெறுகிறது.

இதற்கான 16 பேர் கொண்ட அணியின் வீரர்களின் பட்டியலை இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன் விபரம்:

லஷித் மலிங்கா (கேப்டன்), தனுஷ்கா குணதிலக, அவிஷ்கா பெர்னாண்டோ, மேத்யூஸ், தசுன் சனகா, குசல் பெரேரா, டிக்வெல்லா, தனஞ்ஜயா, இசுரு உதனா, பனுகா ராஜபக்ச, ஒஷாதா பெர்னாண்டோ, வனிந்து அசரங்கா, லாஹிரு குமாரா, குசல் பெரேரா, சண்டகன், ரஜிதா

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்