இங்கிலாந்துக்கு 233 ரன்கள் இலக்கை நிர்ணியத்தது இலங்கை!

  • In Sports
  • June 21, 2019
  • 185 Views
இங்கிலாந்துக்கு 233 ரன்கள் இலக்கை நிர்ணியத்தது இலங்கை!

லீட்ஸ்:

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை அணி 232 ரன்களை குவித்துள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 27 லீக் ஆட்டமாக இங்கிலாந்து அணியும் இலங்கை அணியும் மோதுகிறது.

முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு விளையாடியது. இதில் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 232 ரன்களை குவித்தது.

இதனைத்தொடர்ந்து 233 ரன்களை இலக்காகக்கொண்டு இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.
அதிகபட்சமாக மேத்திவ்ஸ் 85 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் விளையாடினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்