இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பேட்டிங்!

  • In Sports
  • June 21, 2019
  • 167 Views
இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பேட்டிங்!

லீட்ஸ்:

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை அணி பேட்டியில் ஈடுபட்டுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 27 லீக் ஆட்டமாக இங்கிலாந்து அணியும் இலங்கை அணியும் மோதுகிறது. முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இலங்கை அணியில், திமுத் கருணாரத்ன (கேப்டன்), குசல் பெரேரா, அவிஷ்கா பெர்னாண்டோ, குசால் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், ஜீவன் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, திசாரா பெரேரா, இசுரு உதனா, லாசித் மலிங்கா, நுவான் பிரதீப் ஆகியோர் உள்ளனர்.

இங்கிலாந்து அணியில், ஜானி பேர்ஸ்டோ, ஜேம்ஸ் வின்ஸ், ஜோ ரூட், ஈயன் மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், ஆதில் ரஷீத், ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் மரம் ஆகியோர் உள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்