சர்ச்சை புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி

சர்ச்சை புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி

கோலிவுட், டோலிவுட்டில் உள்ள பல முன்னணி நடிகர்கள் மீது சரமாரியான பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறியதுடன், அரை நிர்வாண போராட்டத்தை நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் தான் நடிகை ஸ்ரீ ரெட்டி. இதனால் அவரை தெலுங்கு சினிமா உலகினர் ஓரங்கட்டிவிட சென்னைக்குள் தஞ்சம் புகுந்தார்.

பின்னர் தமிழ் சினிமாவிலும் இயக்குநர் முருகதாஸ், சுந்தர்.சி, விஷால் , ராகவா லாரன்ஸ் பற்றியும் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருந்தார். இதற்கிடையில் அவ்வபோது சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான வீடியோ , புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்தவகையில் தற்போது தனது முகநூல் பக்கத்தில் ” ஒரு இளம் பெண் , ஆண் உடலுறவில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ” உண்மையிலே இது தான் கொரோனா வைரஸிற்கான ஊசியா

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்