இலங்கைக்கு எதிராக இந்தியா பந்துவீச்சு..!

  • In Sports
  • July 6, 2019
  • 180 Views
இலங்கைக்கு எதிராக இந்தியா பந்துவீச்சு..!

லீட்ஸ்:

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிராக இந்திய அணி பந்துவீச்சில் இறங்கியுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெறும் 44வது லீக் போட்டியில், இலங்கை அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது. முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்