தான் பெற்ற குஞ்சுகளைக் காப்பாற்ற விஷம் கொண்ட வெள்ளை நாகத்தையே எதிர்க்கும் அணில்

தான் பெற்ற  குஞ்சுகளைக் காப்பாற்ற விஷம் கொண்ட  வெள்ளை நாகத்தையே எதிர்க்கும் அணில்

தாய் அணில் ஒன்று தனது குஞ்சுகளைக் காப்பாற்ற பாம்புடன் சண்டையிடும் காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டு வருகின்றது. தாயின் அன்பு எல்லையற்றது. கடைசி மூச்சு உள்ளவரை தளராதது என்பதற்கு மிக சிறந்த எடுத்து காட்டு இந்த காட்சி . தாயின் வலிமையை உணர்த்தும் விதமாக இந்த சண்டை காட்சிகள் இடம்பெற்றுள்ளன .

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்