கர்நாடக சபாநாயகருடன் பா.ஜ.,வினர் சந்திப்பு!

கர்நாடக சபாநாயகருடன் பா.ஜ.,வினர் சந்திப்பு!

பெங்களூரு:

கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமாரை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா தலைமையில் பா.ஜ.வினர் சந்திக்கவுள்ளனர்.

கர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமாவையடுத்து, பெரும்பான்மையை குமாரசாமி அரசு இழந்துள்ளது. அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகர் மறுத்த நிலையில், விதானசவுதா முன் பா.ஜ.,வினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சபாநாயகரை சந்திக்க, எடியூரப்பா தலைமையில் பா.ஜ.,வினர் விதானசவுதா உள்ளே சென்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்