விண்வெளியில் மிதக்கும் ஓட்டல்

  • In General
  • September 26, 2019
  • 203 Views
விண்வெளியில் மிதக்கும் ஓட்டல்

கலிபோர்யா:

உலகின் முதல் விண்வெளி ஓட்டலை அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று அமைக்க திட்டமிட்டுள்ளது.

கலிபோர்னியாவை சேர்ந்த ‘தி கேட்வே பவுண்டேஷன்’ நிறுவனம், ‘வொன் பாருன் ஸ்டேஷன்’ என்ற விண்வெளி ஓட்டலை அமைக்க திட்டமிட்டுள்ளது.

கப்பல் போன்று விண்வெளியில் மிதக்கும் இந்த நட்சத்திர ஓட்டல், வரும் 2025ம் ஆண்டுக்குள் கட்டிமுடிக்கப்பட்டு 2027ம் ஆண்டு விண்வெளிக்கு எடுத்துசெல்லப்டுகிறது.

இந்த ஓட்டல் 190 மீட்டர் விட்டமுடைய சக்கர வடிவான இந்தக் ஹோட்டல் ஈர்ப்பு விசையில் விண்வெளியில சுழலவுள்ளது.

இந்த ஓட்டலில் சமையலறைகள், மதுபானக் கடைகள் உள்ளடக்கியதாகும், இந்த விண்வெளி ஓட்டலில் ஒரே சமயத்தில் 400 பேர் தங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்