விண்வெளிக்கு தனிப் போர்படை

  • In General
  • December 21, 2019
  • 190 Views
விண்வெளிக்கு தனிப் போர்படை

வாஷிங்டன்:

அமெரிக்காவில் விமானப்படை, கடற்படையை போன்று விண்வெளிக்கென தனிப்படையை உ.ருவாக்கி முதன்முதலில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

அமெரிக்காவில் ராணுவம், மெரைன் கார்ப்ஸ், கடறற்படை, விமானப்படை மற்றும் கடலோரக்காவல் படை என 5 படைப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது 6வது படைப்பிரிவாக முதன்முதலில் விண்வெளிப்படையை அமெரிக்கா உருவாக்கியுளள்ளது.

விண்வெளிப்படைக்காக 738 பில்லியன் டாலர்கள் தொகையை ஒதக்குவதற்கான சட்டத்தில் அமெரிக்கக அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இந்த புதிய படைப்பிரிவை உருவாக்குவதனன் மூலம் மிகப்பெரிய சாதனை எட்டப்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிரவித்துள்ளார்.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்