162க்கு தென்னாப்ரிக்கா ஆல்அவுட்

  • In Sports
  • October 21, 2019
  • 183 Views
162க்கு தென்னாப்ரிக்கா ஆல்அவுட்

ராஞ்சி:

இந்தியாவுக்கு எதிராக 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சிங் தென்னாப்பிரிக்கா அணி 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணியை விட 335 ரன்கள் தென்னாப்ரிக்க அணி பின்தங்கியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்