ஆஸி.,க்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

  • In Sports
  • July 6, 2019
  • 192 Views
ஆஸி.,க்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

மான்செஸ்டர்:

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென்னாப்ரிக்கா அணி பேடங்கை தேர்வு செய்துள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் 45வது லீக் ஆட்டமாக ஆஸ்திரேலிய அணியுடன் தென்னாப்ரிக்கா அணி மோதுகிறது.

முதலில் டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்