நடிகர் சூரியின் பஜ்ஜி; வைரல் வீடியோ

  • In Cinema
  • February 10, 2020
  • 228 Views
நடிகர் சூரியின் பஜ்ஜி; வைரல் வீடியோ

சென்னை:

காமெடி நடிகர் சூரி படப்பிடிப்பின்போது பஜ்ஜி தயார் செய்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சசிக்குமார் மற்றும் ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் காமெடி நடிகர் சூரியும் நடித்து வருகிறார். இந்த படப்பின்போது, நடிகர்கள் மற்றும் ஊழயர்களுக்கு சமையல் செய்யும் பணி நடைபெற்றது. அப்போது, சூரி சுடச்சுட பஜ்ஜி தயார் செய்தார். இந்த வீடியோவை தனது ன்ஸ்டகிராம் பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது. பரோட்டா க £மெடியால் நடிப்பில் உயர்ந்த அவர் தற்போது பஜ்ஜி தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்