நேரு சமாதிக்கு சோனியா, ராகுல் மரியாதை!

நேரு சமாதிக்கு சோனியா, ராகுல் மரியாதை!

புதுடெல்லி:

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளையொட்டி, சோனியா, ராகுல்காந்தி அவரது சமாதியில் மரியாதை செலுத்தினர்.

நேருவின் 55வது நினைவு நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சோனியாகாந்தி, நேருவின் சாமாதியில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப்முகர்ஜி, முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்