காங்., நாடாளுமன்ற குழு தலைவரானார் சோனியா!

காங்., நாடாளுமன்ற குழு தலைவரானார் சோனியா!

புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக சோனியாகாந்தி தேர்ந்தெடுக்கப்ட்டார்.

புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி.க்களின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. நாடாளுமன்ற மைய அறையில் நடந்த எம்.பி.க்களின் கூட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியாகாந்தி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

லோக்சபா, ராஜ்யசபா என இரண்டு அவைகளுக்குமே சோனியாவே தலைவராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்