விமானத்தில் பறந்தபடி பாடல் வெளியீடு

  • In Cinema
  • February 13, 2020
  • 217 Views
விமானத்தில் பறந்தபடி பாடல் வெளியீடு

சென்னை:

சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படத்தின் பாடலை விமானத்தில் பறந்தபடி குழந்தைகள் வெளியிட்டுள்ளனர்.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் குணீத் மோங்காவின் சிக்யா எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் படம் ‘சூரரை போற்று’. இந்த படத்தில் சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளி நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ‘வெய்«ன் சில்லி’ என்ற பாடலை விமானத்தில் குழந்தைகள் வைத்து வெளியிட முடிவு செய்தனர். அதன்படி அகரம் அறக்கட்டளையில் பயிலும் 70 குழந்தைகளை தேர்ந்தெடுத்து விமான நிலையம் அழைத்துச்சென்றனர். இன்று மதியம் 1.30 மணிக்கு ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பாடல் வெளியிடப்பட்டது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்