குண்டு வெடிப்பு; 76 பேர் பலி

  • In General
  • December 28, 2019
  • 182 Views
குண்டு வெடிப்பு; 76 பேர் பலி

மொகதிசு:

சோமாலியாவில் மக்கள் கூட்டம் அதிகமான இடத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததில், 76 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

சோமாலியா நாட்டின் மொகதிசு நகரின் மக்கள் நடமாட்டம் அதிகமான இடத்தில் லாரியில் நிரப்பட்ட வெடிகுண்டுகளை மர்ம நபர்கள் வெடிக்கச்செய்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பில் சுமார் 76 பேர் பலியாகியுள்ளனர். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை 8 மணிக்கு நடந்த இந்த வெடிகுண்டு தாக்குதலை ஷபாப் பயங்கரவாதிகள் நடத்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்