நாகார்ஜூனா வீட்டில் எலும்புக்கூடு

  • In Cinema
  • September 20, 2019
  • 175 Views
நாகார்ஜூனா வீட்டில் எலும்புக்கூடு

ஹைதராபாத்:

நடிகர் நாகார்ஜூனாவின் பண்ணை வீட்டில் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் பண்ணை வீட்டில் உடல் சிதைந்த நிலையில் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 30 வயது மதிக்கத்தக்க உள்ளூர் விவசாயின் உடல் என விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்