ககன்யான் திட்டத்துக்கு முன்னுரிமை

ககன்யான் திட்டத்துக்கு முன்னுரிமை

பெங்களூரு:

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து வருகிறோம் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

இதுகுறித்து சிவன் கூறுகையில், ‘சந்திரயான் 2’ ஆர்பிட்டரின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ளும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை என அவர் தெரிவித்தார்.-

மேலும், மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து வருகிறோம் என சிவன் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்