ஜனாதிபதியுடன் சிவன் சந்திப்பு

ஜனாதிபதியுடன் சிவன் சந்திப்பு

புதுடெல்லி:

டெல்லியில் குடியரசுத்தலைவருடன் இஸ்ரோ தலைவர் சிவன் இன்று சந்தித்து பேசினார்.

டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் இஸ்ரோ தலைவர் சிவன் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, இஸ்ரோ தலைவர் சிவன் மற்றும் அவரது குழுவினரை குடியரசுத் தலைவர் பாராட்டினார்.

மேலும், இஸ்ரோ மேற்கொள்ளவுள்ள பல்வேறு விண்வெளி திட்டங்கள் குறித்து சிவன் எடுத்துரைத்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்