சிவலேகாவுக்காக மும்பைக்கு படையெடுப்பு

  • In Cinema
  • November 29, 2019
  • 41 Views
சிவலேகாவுக்காக மும்பைக்கு படையெடுப்பு

சென்னை:

பாலிவுட் நாயகியும், உதவி இயக்குனருமான சிவலேகாவை தமிழில் நடிக்க வைப்பதற்காக தமிழ் பட இயக்குனர்கள் மும்பைக்கு படையெடுத்துள்ளனர்.

பாலிவுட்டில் ‘கிக்’, ‘ஹவுஸ்புல்’ போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சிவலேகா ஒபராய். இவர் அறிமுகமாகி நடித்த ‘பாகல்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

சிவலேகா நடித்த முதல் படம் திரைக்கு வருவதற்கு முன்பே, சில தமிழ் இயக்குனர்கள் அவரது கால்ஷீட் பெற மும்பைக்கு படையெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் தமிழ் சினிமாவில் இவரை எதிர்ப்பார்க்கலாம் என தெரிகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்