3 வித்தியாசமான வேடம்

  • In Cinema
  • February 13, 2020
  • 233 Views
3 வித்தியாசமான வேடம்

சென்னை:

நடிகர் சிவகார்த்திகேயன் முதன் முறையாக 3 வித்தியாசமான வேடங்களில் நடி க்கிறார்.

ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் ‘அயலான்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். கதாநாயகியாக ரகுல் ப்ரீத் சிங்கும், இவர்களுடன் யோகி பாபு, கருண £கரன் ஆகியோர் நடிக்கின்றனர்.

நிதி பிரச்சனையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் 3 வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்