இலங்கை அணி 338 ரன்கள் குவிப்பு!

  • In Sports
  • July 1, 2019
  • 185 Views
இலங்கை அணி 338 ரன்கள் குவிப்பு!

செஸ்டர் லீ ஸ்ட்ரீட்:

ஐசிசி உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக இலங்கை அணி 338 ரன்களை குவித்துள்ளது.

இங்கிலாந்தின் வெஸ்ட் லீ ஸ்ட்ரீட் நகரில், 39வது லீக் ஆட்டமாக இலங்கை அணியுடன் வெஸ்ட்இண்டீஸ் அணி மோதுகிறது.

முதலில் டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங்கில் இலங்கை அணி களமிறங்கியது.

இதனைத்தொடர்ந்து விளையாடி இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 50 ஓவர்களில் 338 ரன்களை குவித்துள்ளது. 339 ரன்களை இலக்காகக்கொண்டு வெஸ்ட்இண்டீஸ் அணி களமிறங்கவுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்