குடும்பத்தாருடன் கொண்டாட்டம்

  • In Cinema
  • February 3, 2020
  • 208 Views
குடும்பத்தாருடன் கொண்டாட்டம்

சென்னை:

நடிகர் சிம்பு தனது 37வது பிறந்த நாளை தன் குடும்பத்தாருடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

டி.ஆர்.ராஜேந்திரனின் மகனும் நடிகருமான ‘எஸ்டிஆர்’ எனப்படும் சிலம்பரசன் தனது 37வது பிறந்த நாளை தனது பெற்றோர், தங்கை உள்ளிட்ட குடும்பத்தாருடன் கேக் வெட்டி இன்று பிறந்தாளை கொண்டாடிடனர்.

அவரின் பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ரசிகர்களுக்கு கை அசைத்து அன்பை பகிர்ந்து கொண்ட சிம்பு தனது வீட்டில் பிறந்தநாள் கேக் வெட்டி தனது தாய் தந்தைக்கு ஊட்டினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்