21 அமைச்சர்கள் ராஜினாமா; சித்தராமையா அறிவிப்பு!

21 அமைச்சர்கள் ராஜினாமா; சித்தராமையா அறிவிப்பு!

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளதாக சித்தராமையா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான சித்தராமையா கூறுகையில், அதிருப்தியாளர்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வசதியாக கர்நாடக அமைச்சர்கள் 21 பேர் ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்