எம்எல்ஏக்களுக்கு இது பாடம்

எம்எல்ஏக்களுக்கு இது பாடம்

பெங்களூரு:

வேறு அரசியல் கட்சியில் சேர விரும்பும் எம்எல்ஏக்களுக்கு இது ஒரு பாடம் என காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய முன்னாள் கர்நாடக முதல்வர் சித்தராமையா, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வர்வேற்கிற«ன். மேலும் தகுதி நீக்க எம்எல்ஏக்கள் தேர்தலில் போட்டியிட அனுமதி கொடுத்ததையும் வரவேற்கிறேன் என அவர் தெரிவித்தார்.

மேலும், வேறு எந்த அரசியல் கட்சியிலும் சேர விரும்பிய எம்எல்ஏக்களுக்கு இது ஒரு பாடம் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்