சோனியா காந்தியுடன் சித்தராமையா சந்திப்பு

சோனியா காந்தியுடன் சித்தராமையா சந்திப்பு

புதுடெல்லி:

கர்நாடக காங்கிரஸ் தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான சித்தராமையா, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை இன்று டெல்லியில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு குறித்து சித்தராமையா கூறுகையில், இது ஒரு நல்ல சந்திப்பு எனவும், கர்நாடகாவின் அரசியல் நிலைமை குறித்தும் விவாதித்தோம் என அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்