போலீஸ் எஸ்.ஐ., தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு

போலீஸ் எஸ்.ஐ., தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு

சென்னை:

தமிழக காவல்துறையில் எஸ்.ஐ., தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக காவல் துறையின் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான, காவல்துறையினருக்கு வரும் 11ம் தேதியும், பொது விண்ணப்பதாரர்களுக்கு 12ம் தேதியும் எஸ்.ஐ., தேர்வு நடைபெறுகிறது.

இந்த தேர்வர்கள்  http://tnusrbonline.org இணையதளத்தில் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளது.ª

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்